- விளையாட்டுக்கள் ஆரம்பிப்பதற்கு நேர அட்டவணை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். - Norway மக்களுக்கு நடைபெறுவதுபோல் .
- Warmup பண்ணுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை. இது 15 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்கள் வரை அமையும். Warmup பண்ணினாலே விளையாட்டு வீரர் முழுத்திறனையும் காட்டலாம். கைகால்கள் பிடிப்பு வராது .
- வெளியிடங்களில் இருந்து பலரும் பங்கு பற்ற விரும்புகிறார்கள் . அவ்ர்கள் 2 - 3 மணி நேரம் பயணம் செய்து , இருநாட்களை முற்று முழுதாக செலவ்ளிக்க முடியாது. சரியான நேரம் தெரிந்தால் பங்கு பற்ற மிகவும் வசதியாக் இருக்கும்
- அஞ்சலோட்டம் . 3000 மீ , 1500 மீ போன்ற , 100 மீ போன்ற பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் நிகழ்ச்சிகளை - முன்கூட்டியே நேரத்தை அறிவிப்பதால் மேலும் பல பார்வையாளர்களை வரவழைக்கலாம்.
- சிறுவர்களை , மணித்தியாலக்கணக்காக வரிசையில் வைத்து கொடுமைப்படுத்துவதைத் தவிற்கலாம்
- சாப்பாடு விற்பதற்கும் நேர அட்டவணை தயாரித்தால் மேலும் மக்கள் விரும்பி வந்து சாப்பிடுவார்கள் . கூழ் , சுண்டல்கடலை , சோறு , கொத்துறொட்டி போன்றவற்றிற்கு நேரத்தை அறிவித்தால் - மேலும் விற்பனையை கூட்டலாம் .மக்களுக்கு வசதியாக இருக்கும்.
- நீளம் பாய்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு , ஒரு தகுதி காண் நீளத்தை அறிவித்தல் வேண்டும் - உதரணமாக 14 வயதுச் சிறுவன் 3மீ75 செ.மீ பாய்ந்தாலே அவர் போட்டியில் பங்கு பற்றலாம். ஒஸ்லோவில் இருப்பவர்கள் ,முதற் கிளமை நடை பெறும் பயிற்சி நேரங்களில் , விளையாட்டுக் கழகங்களின் உதவியுடன் , தமது தகுதியை நிரூபிக்கலாம் . ஏனையோர் தமது கழகங்களின் ஊடாக தகுதியை நிரூபித்து வரலாம் .இதனால் பெரும் வரிசையைக் குறைக்கலாம் . சிறுவர்களின் நீண்ட காத்திருப்பு நேரம் - கடினம் குறையும்.
- விளையாட்டு தினத்தன்று ஒருவருக்கு வெளியில் 1 மணி நேர வேலை இருந்தால் அவர் விளையாட்டில் தற்போதைய நிலையில் பங்கு பற்ற முடியாது . நேரத்தை அறிவித்தால் அதற்கு ஏற்றவாறு வேலையை மாற்றி பங்கு பற்றலாம்.
Norway tamil sport
tirsdag 19. januar 2010
ஒவ்வொரு விளையாட்டும் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கவேண்டும்-Oslo Tamil sommer sport
முதலில் தங்களது பொன்னான நேரங்களை செலவளித்து , விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் , ஒழுங்கமைப்பாளர்கள் , மருத்துவக்க்குழு , நடுவர்கள் , உணவுக்குழு போன்றோரிற்கு நன்றிகள் பல. பங்கு பற்றும பார்வையாளர்கள், விளையாட்டாளர்களுக்கும் நன்றிகள். விளையாட்டுப் போட்டியை மேலும் மெருகூட்டுவதற்கு குறித்த நேரத்தில் ஒவ்வொரு விளையாட்டும் ஆரம்பிக்க வேண்டும் .அதற்கான காரணங்கள் கீளே
mandag 18. januar 2010
விளையாட்டுப் போட்டி
இங்கே அழுத்தவும் Norway friidrett
http://www.friidrett.no/barnogungdom/ungdom/Documents/Håndbok_trykk.pdf
http://www.friidrett.no/barnogungdom/Documents/Barneidrettsbestemmelsene.pdf
http://www.friidrett.no/barnogungdom/Sider/forside.aspx
http://www.osi.uio.no/friidrett/trprog/tren0210.pdf
http://www.tyrving.idrett.no/ezp/index.php/article/articleview/3238/1/9/
மேலெ நீங்கள் அழுத்தினால் , எவ்வண்னம் நோர்வேயில் விளையாட்டுப் போட்டிகள் நடைபேறூம் என்பதை பார்க்கலாம
http://www.friidrett.no/barnogungdom/ungdom/Documents/Håndbok_trykk.pdf
http://www.friidrett.no/barnogungdom/Documents/Barneidrettsbestemmelsene.pdf
http://www.friidrett.no/barnogungdom/Sider/forside.aspx
http://www.osi.uio.no/friidrett/trprog/tren0210.pdf
http://www.tyrving.idrett.no/ezp/index.php/article/articleview/3238/1/9/
மேலெ நீங்கள் அழுத்தினால் , எவ்வண்னம் நோர்வேயில் விளையாட்டுப் போட்டிகள் நடைபேறூம் என்பதை பார்க்கலாம
Abonner på:
Innlegg (Atom)